'பார்த்ததும் ஆசை வந்தது திருடிவிட்டேன்'..! யாழில் மோட்டார் சைக்கிள் திருடனின் அதிர்ச்சி வாக்குமூலம்…!
7 view
யாழில் மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவம் தொடர்பில் சாவகச்சேரியில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த மாதம் 26ம் திகதி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றுக்கு அருகில் மோட்டார் சைக்கிள் திருடப்பட்டதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டது. குறித்த முறைப்பாட்டிற்கமைய விசாரணைகளை மேற்கொண்ட யாழ் பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி பிரேமதிலக தலைமையிலான பொலிஸார், சாவகச்சேரி பகுதியில் வைத்து 24 வயதான சந்தேகநபரை கைது செய்தனர். சந்தேகநபரிடம் இருந்து […]
The post 'பார்த்ததும் ஆசை வந்தது திருடிவிட்டேன்'..! யாழில் மோட்டார் சைக்கிள் திருடனின் அதிர்ச்சி வாக்குமூலம்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 'பார்த்ததும் ஆசை வந்தது திருடிவிட்டேன்'..! யாழில் மோட்டார் சைக்கிள் திருடனின் அதிர்ச்சி வாக்குமூலம்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.