பாடசாலை மாணவிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு..!
11 view
சானிட்டரி நப்கின் வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டில் பாடசாலை மாணவிகளுக்கு சானிட்டரி நப்கின்கள் வழங்கும் திட்டத்தின் முதல் கட்டம் எதிர்வரும் ஜூலை 10 ஆம் திகதியுடன் முடிவடைகிறது. அதன்படி, மாணவர்கள் ஸ்கேன் செய்யப்படாத வவுச்சர்களை வவுச்சர் மூலம் எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 10 நாப்கின்களை கொள்வனவு செய்ய கல்வி அமைச்சின் செயலாளர் அனுமதி வழங்கியுள்ளார்.
The post பாடசாலை மாணவிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பாடசாலை மாணவிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.