இலங்கையில் காணி விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்..!
22 view
மேல் மாகாணத்தில் சராசரி காணி விலையில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக சர்வதேச ஆராய்ச்சி மற்றும் ஆலோசனை நிறுவனமான ஆராய்ச்சி நுண்ணறிவுப் பிரிவு தெரிவித்துள்ளது. இது சந்தை அவதானிப்புகளுக்கமைய, கடந்த 20 ஆண்டுகளில் ஏற்பட்ட முதலாவது சரிவாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. விசேடமாக கொழும்பு போன்ற நகரங்களில் நிலப்பற்றாக்குறை காரணமாகக் காணிகளின் பெறுமதிகள் அதிகரித்து வந்தன. இலங்கையின் உள்நாட்டு மோதலின் போதும், கொழும்பில் காணி விலை தொடர்ந்து உயர்ந்த நிலையில் இருந்து வந்தன. எனினும், இந்த ஆண்டின் முதல் […]
The post இலங்கையில் காணி விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கையில் காணி விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
