உலகின் முதல் சர்வதேச ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் மாநாடு
7 view
2024ஆம் ஆண்டு நவம்பர் 24 ஆம் திகதியை ‘உலக ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் தினம்’ ஆக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. ஒட்டிப்பிறந்த இரட்டையர்களின் நிலையைப் பற்றி வலியுறுத்தவும், அவர்களின் சிகிச்சை, பராமரிப்பு மற்றும் நல்வாழ்வு உட்பட சமூகத்தில் அவர்களுக்கான அங்கீகாரத்தை மேம்படுத்தவும் இந்நாள் முக்கியப்படுத்தப்பட்டுள்ளது.
The post உலகின் முதல் சர்வதேச ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் மாநாடு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post உலகின் முதல் சர்வதேச ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் மாநாடு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.