நாடு பற்றி எரிந்தபோது ஓடி ஒழிந்த அரசியல் தலைமைகள்; இன்று நானும் ஜனாதிபதி என கூவுகின்றனர்..! வியாழேந்திரன் சாடல்
5 view
கடந்த காலத்தில் இந்த நாடு பற்றி எரிந்தபோது ஓடி ஒழிந்தவர்கள் இன்று ஜனாதிபதி தேர்தல் என்றவுடன் நானும் ஜனாதிபதிதான் என்று கூவிக்கொண்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் சாடியுள்ளார். காணி சீர்திருத்த ஆணைக்குழுக்கு சொந்தமான காணியில் குடியிருந்து இதுவரையில் காணி உறுதிகள் இல்லாதவர்களுக்கு காணி உறுதிகளை வழங்கும் தேசிய வேலைத்திட்டத்தின் மூன்றாவது நடமாடும் சேவை இன்று மட்டக்களப்பில் ஆரம்பித்துவைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இங்கு கருத்து தெரிவித்த இராஜாங்க […]
The post நாடு பற்றி எரிந்தபோது ஓடி ஒழிந்த அரசியல் தலைமைகள்; இன்று நானும் ஜனாதிபதி என கூவுகின்றனர்..! வியாழேந்திரன் சாடல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாடு பற்றி எரிந்தபோது ஓடி ஒழிந்த அரசியல் தலைமைகள்; இன்று நானும் ஜனாதிபதி என கூவுகின்றனர்..! வியாழேந்திரன் சாடல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.