நாடளாவிய ரீதியில் நாளை அனைத்து பாடசாலைகளும் மூடப்படுமா? வெளியான தகவல்
5 view
கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என ஆசிரியர் – முதன்மைச் சங்கங்கள் விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமது கோரிக்கைகளுக்கு கவனம் செலுத்தப்படாவிட்டால் பாடசாலை நேரத்திலும் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். இதன்படி எதிர்வரும்நாளை (05) அனைத்து தொழிற்சங்கங்களையும் கொழும்புக்கு வரவழைத்து எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடவுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். எவ்வாறாயினும், சம்பள முரண்பாடுகளை நீக்குமாறு அதிகாரிகளை வலியுறுத்தி கடந்த சில நாட்களாக ஆசிரியர் மற்றும் அதிபர் சங்கங்கள் பல்வேறு தொழிற்சங்க நடவடிக்கைகளில் […]
The post நாடளாவிய ரீதியில் நாளை அனைத்து பாடசாலைகளும் மூடப்படுமா? வெளியான தகவல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாடளாவிய ரீதியில் நாளை அனைத்து பாடசாலைகளும் மூடப்படுமா? வெளியான தகவல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
