வெடிகுண்டு இருப்பதாக புரளி – அழைப்பு விடுத்த நபர் அதிரடிக் கைது..!
14 view
கண்டி நீதிமன்ற வளாகத்தில் இன்று வெடிகுண்டு இருப்பதாக 119 பொலிஸ் அவசர அழைப்புப் பிரிவுக்கு அழைப்பு விடுத்த நபரை கினிகத்தேன பொலிஸார் கைது செய்துள்ளனர். கண்டி பொலிஸார் கினிகத்தேன பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் குறித்த தொலைபேசி இலக்கத்தின் உரிமையாளரான 53 வயதான ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் கைது செய்யப்படும் போது குறித்த தொலைபேசி தன்னிடம் இருக்கவில்லை எனவும் நேற்று பிற்பகல் குறித்த தொலைபேசி காணாமல் போயுள்ளதாகவும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். கைது […]
The post வெடிகுண்டு இருப்பதாக புரளி – அழைப்பு விடுத்த நபர் அதிரடிக் கைது..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வெடிகுண்டு இருப்பதாக புரளி – அழைப்பு விடுத்த நபர் அதிரடிக் கைது..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
