காதலிக்கு பிறந்தநாள் பரிசு வாங்க 14 வயது மாணவன் செய்த செயல் – 130 ரூபாவால் நடந்த சம்பவம்
33 view
தனது காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து அட்டை வாங்குவதற்காக விகாரைக்கு சொந்தமான காணிக்கை பணத்தினை திருடிய குற்றச்சாட்டில் மாணவரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு 07, பௌத்தாலோக மகா விகாரைக்கு சொந்தமான காணிக்கை பணத்திலிருந்து குறித்த மாணவர் 130 ரூபாவை திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்ட பொரளையை சேர்ந்த 14 வயது மாணவனை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. காதலிக்கு பிறந்த நாள் வாழ்த்து அட்டையை வழங்குவதற்காக 130 ரூபாவை திருடிய குற்றச்சாட்டின் […]
The post காதலிக்கு பிறந்தநாள் பரிசு வாங்க 14 வயது மாணவன் செய்த செயல் – 130 ரூபாவால் நடந்த சம்பவம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post காதலிக்கு பிறந்தநாள் பரிசு வாங்க 14 வயது மாணவன் செய்த செயல் – 130 ரூபாவால் நடந்த சம்பவம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.