திருமலை நகர சபை ஊழியர்கள் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பணிப்பகிஸ்கரிப்பு…!
8 view
திருக்கோணேஸ்வரர் ஆலயத்திற்கு அண்மையில் கசிப்பு விற்பனை செய்த கடையினை கிழக்கு மாகாண ஆளுநரின் உத்தரவின் பெயரில் நேற்றைய தினம்(30) சீல் வைக்க சென்ற திருக்கோணமலை நகர சபை ஊழியர்கள் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைய தினம்(01) திருகோணமலை நகர சபையின் ஊழியர்கள் பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
The post திருமலை நகர சபை ஊழியர்கள் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பணிப்பகிஸ்கரிப்பு…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post திருமலை நகர சபை ஊழியர்கள் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பணிப்பகிஸ்கரிப்பு…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.