காட்டு யானைக்குப் பயந்து வேனில் மோதிய முச்சக்கர வண்டி – ஒருவர் பரிதாப மரணம்
19 view
புத்தளம் – அநுராதபுரம் வீதியின் 7ஆம் கட்டைப் பகுதியில் இன்று (30) அதிகாலை இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அநுராதபுரத்தில் இருந்து புத்தளம் நோக்கிப் பயணம் செய்த முச்சக்கரவண்டி ஒன்றும் புத்தளத்தில் இருந்து அநுராதபுரம் நோக்கிப் பயணித்த வேன் ஒன்றும் மோதியதில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்தில் முச்சக்கர வண்டி சாரதியான இராஜாங்கனை – சோலவெவ பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதுடைய ஒருவரே இந்த உயிரிழந்துள்ளார். அநுராதபுரத்தில் இருந்து […]
The post காட்டு யானைக்குப் பயந்து வேனில் மோதிய முச்சக்கர வண்டி – ஒருவர் பரிதாப மரணம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post காட்டு யானைக்குப் பயந்து வேனில் மோதிய முச்சக்கர வண்டி – ஒருவர் பரிதாப மரணம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.