இலங்கையின் கடற்படுக்கையில் உள்ள கனிய வளம் – கண்வைத்தது அதானி நிறுவனம்
11 view
கொழும்பு துறைமுகத்தின் மேற்குமுனை அபிவிருத்தி மற்றும் மன்னார் காற்றாலை மின் உற்பத்தி திட்டம் போன்றவற்றில் ஈடுபட்டுள்ள இந்தியாவின் அதானி குழுமம் இலங்கையில் கடல்படுக்கையில் கனிமங்களை அகழும் திட்டத்திலும் ஈடுபடவுள்ளதாக தெரியவருகின்றது. இந்த முயற்சிக்காக, அதானி குழுமம் தைவானிய நிறுவனமான உமிகோர் தைவானுடன் கூட்டு முயற்சியில் இறங்கியுள்ளது. பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில் இன்னும் இந்த இணக்கம் எட்டப்படவில்லை. இந்நிலையில், இரண்டு நாடுகளுக்கும் இடையிலான கடற்பரப்பு சுரங்க உரிமைப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டதன் பின்னர், இந்தியப் பெருங்கடலின் ஆழத்தில் […]
The post இலங்கையின் கடற்படுக்கையில் உள்ள கனிய வளம் – கண்வைத்தது அதானி நிறுவனம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கையின் கடற்படுக்கையில் உள்ள கனிய வளம் – கண்வைத்தது அதானி நிறுவனம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
