ஆயிரக்கணக்கில் அழிக்கப்பட்ட மின்னஞ்சல்கள் – ஆரம்பிக்கப்பட்ட தடயவியல் விசாரணை
8 view
இலங்கையின் கடற்பரப்பில் பேரழிவை ஏற்படுத்திய எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தொடர்பில் பரிமாறிக்கொள்ளப்பட்ட மின்னஞ்சல்கள் அழிக்கப்பட்டமை குறித்து தடயவியல் விசாரணைகள் தொடர்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொழும்பு துறைமுகத் தரப்பினர் மற்றும் கப்பலின் உள்ளூர் முகவர் ஆகியோருக்கு இடையே பரிமாறப்பட்ட மொத்தம் 75,927 மின்னஞ்சல்களில் இருந்து சுமார் 64,706 மின்னஞ்சல்கள் அழிக்கப்பட்டதாக ஏற்கனவே நீதிமன்றில் முறையிடப்பட்டுள்ளது. குறித்த கப்பலானது 2021 மே 20 ஆம் திகதியன்று தீயினால் எரியுண்ட நிலையில் 2021 மே 10 முதல் மே 21 ஆம் […]
The post ஆயிரக்கணக்கில் அழிக்கப்பட்ட மின்னஞ்சல்கள் – ஆரம்பிக்கப்பட்ட தடயவியல் விசாரணை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஆயிரக்கணக்கில் அழிக்கப்பட்ட மின்னஞ்சல்கள் – ஆரம்பிக்கப்பட்ட தடயவியல் விசாரணை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.