இலங்கை மீண்டும் கடன் வலையில் வீழும் அபாயம் …! பல்கலை பேராசிரியர் எச்சரிக்கை…!
12 view
இலங்கை மீண்டும் கடன் வலையில் வீழ்ந்துவிடும் அபாயம் காணப்படுவதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த செய்தியில், இம்மாதம் முதல் இருபத்தி இரண்டு நாட்களில் மாத்திரம் இலங்கை அரசாங்கம் உள்ளுர் திறைசேரி உண்டியல்கள் மற்றும் பத்திரச் சந்தைகளில் இருந்து ஒரு இலட்சத்து பதினோராயிரத்து எழுநூற்று பதினான்கு கோடி ரூபா கடனாகப் பெற்றுள்ளதாகவும், இது அதிகம் எனவும் பேராசிரியர் தெரிவித்தார். இந்த ஆண்டின் மற்ற மாதங்களில் உள்ளூர் […]
The post இலங்கை மீண்டும் கடன் வலையில் வீழும் அபாயம் …! பல்கலை பேராசிரியர் எச்சரிக்கை…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கை மீண்டும் கடன் வலையில் வீழும் அபாயம் …! பல்கலை பேராசிரியர் எச்சரிக்கை…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
