புத்தளத்தில் எல்லை மீறும் காட்டு யானைகள்…!
31 view
காட்டு யானைகளின் தாக்குதலால் புத்தளம் – மஹாகும்புக்கடவல பிரதேச செயலகத்தின் கட்டிடங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதுடன், அதன் அருகில் உள்ள சந்தையையும், கடையொன்றையும் சேதப்படுத்தியுள்ளதாக மஹாகும்புக்கடவல பொலிஸார் தெரிவிக்கின்றனர். இன்று (28) அதிகாலை காட்டு யானையொன்று மஹாகும்புக்கடவல பகுதிக்குள் நுழைந்து அட்டகாசம் செய்ததாகவும், அங்கு சில கடைகளை தாக்கிய போது, பிரதேசவாசிகளால் விரட்டியடிக்கப்பட்ட நிலையில் அது மீண்டும் வருகை தந்து சேதப்படுத்தியதாகவும் உடைத்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், மஹாகும்புக்கடவல பிரதேச செயலகத்தில் புதிதாக திறக்கப்பட்ட கட்டிடம் ஒன்றையும் தாக்கிய காட்டு […]
The post புத்தளத்தில் எல்லை மீறும் காட்டு யானைகள்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post புத்தளத்தில் எல்லை மீறும் காட்டு யானைகள்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
