வளர்ப்பு பிராணிகளுக்கு உடனடியாக தடுப்பூசி செலுத்த வேண்டும் – கிளிநொச்சி மாவட்ட வைத்தியர் ஆலோசனை…!
26 view
வளர்பு பிராணிகளுக்கு தடுப்பூசிகளை ஏற்றுவதன் மூலமே நீர்வெறுப்பு நோயை கட்டுப்படுத்த முடியுமென கிளிநொச்சி மாவட்ட வைத்தியர் ரஞ்சன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்றைய தினம்(28) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அண்மையில் நீர் வெறுப்பு நோய் என சந்தேகிக்கப்படும் குழந்தை ஒன்று காலமாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து குறித்த நோய் தொடர்பில் கூறக்கடமைப்பட்டுள்ளேன். நீர்வெறுப்பு நோயானது நாய், பூனை போன்ற பாலூட்டும் விலங்குகளால் […]
The post வளர்ப்பு பிராணிகளுக்கு உடனடியாக தடுப்பூசி செலுத்த வேண்டும் – கிளிநொச்சி மாவட்ட வைத்தியர் ஆலோசனை…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வளர்ப்பு பிராணிகளுக்கு உடனடியாக தடுப்பூசி செலுத்த வேண்டும் – கிளிநொச்சி மாவட்ட வைத்தியர் ஆலோசனை…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.