மாயமாகும் தொலை தொடர்பு கம்பிகள்…! பொலிஸாரின் வலைவீச்சில் நால்வர் கைது…!
9 view
தொலைத்தொடர்பு கம்பிகளை நீண்ட நாட்களாக களவாடிய நால்வர் மஸ்கெலியா பொலிஸாரால் நேற்று(27) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யபட்டவர்களை இன்றையதினம் ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார். பெறுமதிமிக்க தொலைத்தொடர்பு கம்பிகள் கடந்த 2022 ஆண்டு முதல் தொடர்ந்து களவாடி வந்த நால்வரை ஹட்டன் வலய பொலிஸ் அதிகாரி தலைமையில் சுற்றி வளைப்பை மேற்கொண்ட போது தொலைத்தொடர்பு கம்பிகள் கைப்பற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து, மஸ்கெலியா பொலிஸ் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு […]
The post மாயமாகும் தொலை தொடர்பு கம்பிகள்…! பொலிஸாரின் வலைவீச்சில் நால்வர் கைது…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மாயமாகும் தொலை தொடர்பு கம்பிகள்…! பொலிஸாரின் வலைவீச்சில் நால்வர் கைது…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
