திருமலை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் கனிய மணல் அகழ்வு தொடர்பில் ஆராய்வு…!
13 view
திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நேற்றையதினம் (27) ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத்தலைவர்களான கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கபில நுவன் அத்துக்கோரள மற்றும் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். அதாவுல்லா ஆகியோரின் தலைமையில் மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. திருகோணமலை மாவட்ட செயலாளர் சாமிந்த ஹெட்டியாரச்சியின் வரவேற்புரையை தொடர்ந்து மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் ஆரம்பமானது. கடந்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றங்கள் தொடர்பாகவும், […]
The post திருமலை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் கனிய மணல் அகழ்வு தொடர்பில் ஆராய்வு…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post திருமலை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் கனிய மணல் அகழ்வு தொடர்பில் ஆராய்வு…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
