சூரிய சக்தி மின் உற்பத்தியில் இலங்கைக்கு கிடைக்கவுள்ள பாரிய நன்மை – அமைச்சர் அறிவிப்பு
14 view
சூரிய சக்தி மின் உற்பத்தி மூலம் 2024ஆம் ஆண்டின் இறுதிக்குள் இலங்கை, மொத்த கொள்ளளவான 1,251 மெகாவோட் திறனை அடையும் என எதிர்பார்க்கப்படுவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். சூரிய ஒளி மின் உற்பத்தி குறித்த வரைபடத்தை வெளியிட்டு கருத்துக்களை முன்வைத்தபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், ஏற்கனவே 944 மெகாவோட்கள், மேற்கூரை சூரிய மின்சக்தி மூலம் தேசிய மின்கம்பத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. மேலும், 156 மெகாவோட்கள், […]
The post சூரிய சக்தி மின் உற்பத்தியில் இலங்கைக்கு கிடைக்கவுள்ள பாரிய நன்மை – அமைச்சர் அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சூரிய சக்தி மின் உற்பத்தியில் இலங்கைக்கு கிடைக்கவுள்ள பாரிய நன்மை – அமைச்சர் அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.