சுண்ணாம்பு சூளைக்கு அருகில் மயங்கி விழுந்து ஒருவர் உயிரிழப்பு!
16 view
இன்றையதினம் இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விளான் பகுதியில், சுண்ணாம்பு சூளைக்கு அருகில் மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார். இதன்போது விளான் பகுதியைச் சேர்ந்த மனுவல் அன்ரன் மரியதாஸ் என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் இன்றையதினம் சுண்ணாம்பு சூளைக்கு வேலைக்காக சென்றுள்ளார். அவர் வேலை செய்துகொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்துள்ளார். இந்நிலையில் அவரை தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். பின்னர் சடலம் […]
The post சுண்ணாம்பு சூளைக்கு அருகில் மயங்கி விழுந்து ஒருவர் உயிரிழப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சுண்ணாம்பு சூளைக்கு அருகில் மயங்கி விழுந்து ஒருவர் உயிரிழப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
