இலங்கையில் விபரீத முடிவெடுத்த மாலைத்தீவு பெண் வைத்தியர் – அதிக மாத்திரையால் பறிபோன உயிர்
9 view
விடுமுறைக்காக இலங்கை வந்த மாலைத்தீவு பெண் வைத்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொரளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொரளை எல்விட்டிகல மாவத்தையில் உள்ள வீடொன்றில், வைத்து அதிகமான மாத்திரை உட்கொண்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 29 வயதான அசிஹாக் நோன் சபியு என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த பெண் கடந்த 6ஆம் திகதி தனது 19 வயது சகோதரருடன் இலங்கைக்கு வந்துள்ளார். எல்விட்டிகல மாவத்தையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருவரும் தங்கியிருந்தனர். இந்தநிலையில் குறித்த பெண், […]
The post இலங்கையில் விபரீத முடிவெடுத்த மாலைத்தீவு பெண் வைத்தியர் – அதிக மாத்திரையால் பறிபோன உயிர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கையில் விபரீத முடிவெடுத்த மாலைத்தீவு பெண் வைத்தியர் – அதிக மாத்திரையால் பறிபோன உயிர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.