ஜனாஸா எரிப்பை தேர்தல் கால பேசுபொருளாக்குவது கேவலமானது
11 view
கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக உயிரிழந்தவர்களின் உடல்கள் பலவந்தமாக எரிக்கப்பட்ட விவகாரம் தற்போது மீண்டும் பேசுபொருளாக மாறியுள்ளது. விரைவில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையிலேயே இந்த விடயம் அரசியல் மேடைகளில் பேசுபொருளாகியுள்ளதை அவதானிக்க முடிகிறது.
The post ஜனாஸா எரிப்பை தேர்தல் கால பேசுபொருளாக்குவது கேவலமானது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஜனாஸா எரிப்பை தேர்தல் கால பேசுபொருளாக்குவது கேவலமானது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.