வைத்தியசாலையின் அசண்டையீனம்? பறிபோனது நோயாளியின் உயிர்…! குற்றம் சுமத்தும் உறவினர்கள்…!
8 view
வவுனியா வெங்கலச்செட்டிக்குளம் வைத்தியசாலை அசமந்த போக்கினால் நோயாளி ஒருவர் உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். குறித்த சம்பவம் நேற்றைய தினம்(26) இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா செட்டிகுளம் பிரதேசத்தை சேர்ந்த 60 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை(23) அன்று நெஞ்சுவலி காரணமாக செட்டிகுளம் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அவரது இரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக வவுனியா பொது வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டது. இந்நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையினர் நோயாளியை உடனடியாக வவுனியா […]
The post வைத்தியசாலையின் அசண்டையீனம்? பறிபோனது நோயாளியின் உயிர்…! குற்றம் சுமத்தும் உறவினர்கள்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வைத்தியசாலையின் அசண்டையீனம்? பறிபோனது நோயாளியின் உயிர்…! குற்றம் சுமத்தும் உறவினர்கள்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
