ஹஜ் யாத்திரையின் போது உயிரிழந்தவர்களில் 83 வீதமானோர் சட்டவிரோதமாக வந்தவர்களே
10 view
சவூதி அரேபியாவில் நிலவி வரும் கடும் வெப்பம் காரணமாக ஹஜ் யாத்திரை மேற்கொண்டவர்களில் சுமார் 1,300-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதை அந்நாட்டு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். உயிரிழந்தவர்களில் 83 சதவீதம் பேர் யாத்திரை மேற்கொள்ள முறைப்படி பதிவு செய்யாதவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post ஹஜ் யாத்திரையின் போது உயிரிழந்தவர்களில் 83 வீதமானோர் சட்டவிரோதமாக வந்தவர்களே appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஹஜ் யாத்திரையின் போது உயிரிழந்தவர்களில் 83 வீதமானோர் சட்டவிரோதமாக வந்தவர்களே appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.