பாடசாலை செல்லும் வீதியை புனரமைத்து தருமாறு கோரி வடக்கு ஆளுநர் அலுவலகம் முன்பாக மாணவர்கள் போராட்டம்…!
14 view
பாடசாலைகளுக்கு செல்லும் பிரதான வீதியை புனரமைத்துத் தருமாறு கோரி யாழிலுள்ள வடமாகாண ஆளுநர் செயலகம் முன்பாக தென்மராட்சி பிரதேச பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறித்த போராட்டம் இன்று(26) காலை முதல் இடம்பெற்று வருகின்றது. குறித்த போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்கள் தமது பாடசாலைகளுக்கு செல்லும் வீதி 50 வருடமாக புனரமைக்கப்படவில்லை எனவும் இதன் காரணமாக மழை காலங்களில் பாடசாலைக்கு செல்வதில் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்வதாகவும் தெரிவித்தனர். வீதி புனரமைப்பு தொடர்பில் […]
The post பாடசாலை செல்லும் வீதியை புனரமைத்து தருமாறு கோரி வடக்கு ஆளுநர் அலுவலகம் முன்பாக மாணவர்கள் போராட்டம்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பாடசாலை செல்லும் வீதியை புனரமைத்து தருமாறு கோரி வடக்கு ஆளுநர் அலுவலகம் முன்பாக மாணவர்கள் போராட்டம்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.