கடவுச்சீட்டுகளின் செல்லுபடியாகும் காலம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு!
9 view
எதிர்வரும் ஜூலை முதலாம் திகதிக்கு பின்னர் காலாவதியாகும் கடவுச்சீட்டுகளின் செல்லுபடியாகும் காலம் ஒரு வருடத்தினால் நீடிக்கப்பட்டுள்ளதாகக் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார். இலத்திரனியல் கடவுச்சீட்டு வழங்கும் நோக்கில் இந்தத் தீர்மானம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் ஹர்ஷ இலுக்பிட்டிய குறிப்பிட்டுள்ளார். இந்த நீட்டிப்பு 10 வருடங்களை கடந்த பின்னரும் அதற்கு ஒரு வருட செல்லுபடியாகும் காலம் வழங்கப்படுமாயின் இலத்திரனியல் கடவுச்சீட்டு வழங்கப்படும் வரை மாத்திரமே அந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். […]
The post கடவுச்சீட்டுகளின் செல்லுபடியாகும் காலம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கடவுச்சீட்டுகளின் செல்லுபடியாகும் காலம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
