யாழ். அனலைதீவில் பொது மக்களால் முன்னேடுக்கப்பட்ட போராட்டம்
11 view
யாழ்.அனலைதீவு இறங்கு துறைமுகப் பகுதியில் அமைந்துள்ள ஐயனார் ஆலய முன்றலில் அக்கிராம மக்கள் மற்றும் பொது அமைப்புக்களால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த ஆர்ப்பாட்டமானது இன்று(25.06.2024) மேற்கொள்ளப்பட்டுள்ளது. அனலைதீவு ஐயனார் ஆலயத்திலிருந்து இடிக்கப்பட்ட கற்கள் மண்களை, மக்களின் வேண்டுகோளிற்கிணங்க, கரையோர மூலவள முகாமை திணைக்கள அனுமதியின்றி கொட்டியதற்காக கூறி அந்த மண்ணை அகற்றக்கோரி ஆலய நிர்வாகத்திற்கு கட்டளை பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று ஆலய நிர்வாகத்தினர் வாகனங்கள் மூலம் கொட்டிய மண்ணை மீள எடுக்க முனைந்த போது மக்கள், […]
The post யாழ். அனலைதீவில் பொது மக்களால் முன்னேடுக்கப்பட்ட போராட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழ். அனலைதீவில் பொது மக்களால் முன்னேடுக்கப்பட்ட போராட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
