இலங்கையில் இடம்பெறும் பாரிய மோசடி – திடீர் சுற்றிவளைப்பில் சிக்கிய 30 வெளிநாட்டவர்கள்
28 view
நீர்கொழும்பில், இணையத்தின் ஊடாக சட்டவிரோதமான முறையில் நிதி கொடுக்கல் வாங்கல்களை நடத்தியதாக கூறப்படும், இரண்டு நிலையங்கள் சுற்றிவளைக்கப்பட்டு 30 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நேற்று இரவு இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்களில், சீனா, பிலிப்பைன்ஸ், மாலைத்தீவு, பாகிஸ்தான், இந்தியா மற்றும் நேபாளம் உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த பிரஜைகளும் அடங்குவதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் ஊடாக, […]
The post இலங்கையில் இடம்பெறும் பாரிய மோசடி – திடீர் சுற்றிவளைப்பில் சிக்கிய 30 வெளிநாட்டவர்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கையில் இடம்பெறும் பாரிய மோசடி – திடீர் சுற்றிவளைப்பில் சிக்கிய 30 வெளிநாட்டவர்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
