நாட்டில் இன்றும் கனமழை – கடலில் பயணம் செய்வோருக்கு எச்சரிக்கை
19 view
நாட்டின் காலநிலை மாற்றம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. மாத்தளை மாவட்டத்தில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, […]
The post நாட்டில் இன்றும் கனமழை – கடலில் பயணம் செய்வோருக்கு எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாட்டில் இன்றும் கனமழை – கடலில் பயணம் செய்வோருக்கு எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
