இலங்கை தமிழ்நாட்டின் ஒரு பகுதியாகிவிடும் – எச்சரிக்கும் கர்தினால் மல்கம் ரஞ்சித்
10 view
இலங்கை – இந்தியா இடையில் தரைப்பாலம் அமைக்கப்பட்டால் இலங்கை தமிழ்நாட்டின் ஒரு பகுதியாகிவிடும் என பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் எச்சரித்துள்ளார். அத்துடன் தரைவழிப்பாலம் அமைக்கப்பட்டால் இலங்கையின் இறைமைக்கும் சுதந்திரத்திற்கும் ஆபத்து என்றும் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், தென்னிந்தியாவிலிருந்து ஆக்கிரமிப்பாளர்கள் வந்து நாட்டின் பல பகுதிகளை கைப்பற்றி ஆட்சி செய்தனர் என்பதற்கு எங்கள் வரலாறு முழுவதும் ஆதாரங்கள் உள்ளன. ஒவ்வொரு முறையும் சிங்கள மன்னர்கள் படைதிரட்டி போர்புரிந்து […]
The post இலங்கை தமிழ்நாட்டின் ஒரு பகுதியாகிவிடும் – எச்சரிக்கும் கர்தினால் மல்கம் ரஞ்சித் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கை தமிழ்நாட்டின் ஒரு பகுதியாகிவிடும் – எச்சரிக்கும் கர்தினால் மல்கம் ரஞ்சித் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
