அரசுக்கு பணம் கொடுப்பதை நிறுத்திய வங்கிகள்
16 view
பொதுச் செலவினங்களை ஈடுசெய்யும் வகையில் இலங்கை மக்கள் வங்கி(peoples bank) மற்றும் இலங்கை வங்கி என்பன அரசாங்கத்திற்கு வழங்கி வந்த பண கொடுக்கலை நிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. திறைசேரியால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அரச வருமானத்தை அதிகரிப்பதன் மூலமும், அரச செலவினங்களை சிறப்பாக நிர்வகிப்பதன் மூலமும் இந்த நிலைமை எட்டப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார். மேலும் பல சவால்களுக்கு மத்தியில் திறைசேரி 2023 ஆம் ஆண்டு இந்த நிலையை அடைந்துள்ளதாகவும், இது இந்நாட்டின் பொருளாதாரத்திற்கு […]
The post அரசுக்கு பணம் கொடுப்பதை நிறுத்திய வங்கிகள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அரசுக்கு பணம் கொடுப்பதை நிறுத்திய வங்கிகள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
