கோட்டாவால் முடியாததை ரணில் கையில் எடுக்கும் ஆபத்து…! சுமந்திரன் எம்.பி எச்சரிக்கை…!
6 view
தேர்தலிலே ரணில்விக்ரமசிங்கவால் வெற்றிபெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டால் இராணுவத்தை வைத்து மக்களை அடக்குவார். கோட்டாபய ராஜபக்சவுக்கு செய்ய முடியாதவற்றை கூட அவரால் செய்யக்கூடிய ஆபத்து உள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்துள்ளார் சமூகம் மீடியாவுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே இதனை தெரிவித்துள்ளார் இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், யுத்தம் முடிவடைந்த பிற்பாடு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இருந்த காலத்தில் ரணில் விக்ரமசிங்க எதிர்க்கட்சி தலைவராகவும், சஜித் பிரேமதாஸ பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்த வேளையில் […]
The post கோட்டாவால் முடியாததை ரணில் கையில் எடுக்கும் ஆபத்து…! சுமந்திரன் எம்.பி எச்சரிக்கை…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கோட்டாவால் முடியாததை ரணில் கையில் எடுக்கும் ஆபத்து…! சுமந்திரன் எம்.பி எச்சரிக்கை…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
