எமது இனத்தை சிங்கள தேசத்திடமிருந்து காப்பாற்ற முடியாது! எச்சரிக்கும் செல்வம் எம்.பி.
6 view
நாங்கள் ஒற்றுமையாக இல்லையெனில் எமது இனத்தை சிங்கள தேசத்தில் இருந்து காப்பாற்ற முடியாது என தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடை க்கலநாதன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஸ்தாபக தலைவர் சிறி சபாரத்தினத்தின் சிலையை நேற்று திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்களின் விடுதலைக்காக தென்னிலங்கையில் பல சமர்களை செய்து தியாகங்கள் புரிந்து விடுதலைக்காக பாடுபட்ட […]
The post எமது இனத்தை சிங்கள தேசத்திடமிருந்து காப்பாற்ற முடியாது! எச்சரிக்கும் செல்வம் எம்.பி. appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post எமது இனத்தை சிங்கள தேசத்திடமிருந்து காப்பாற்ற முடியாது! எச்சரிக்கும் செல்வம் எம்.பி. appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.