முகமாலை பகுதியில் வீடு மீது தாக்குதல், பல இலட்சம் பெறுமதியான சொத்துக்கள் நாசம்…!
33 view
கிளிநொச்சி மாவட்டம் பச்சிலைப்பள்ளி பிரதேசத்திற்க்கு உட்பட்ட முகமாலை பகுதியில். நேற்று இரவு 10 மணியளவில் இனந்தெரியாத நபர்களினால் தனிமையில் வாழ்ந்து வந்த பெண்மணி ஒருவரது வீடு அடித்து நொருக்கப்பட்டு தீயிட்டுக் கொழுத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது. பச்சிலைப்பள்ளி பிரதேசத்திற்க்கு உட்பட்ட முகமாலை பகுதியில் வீடு ஒன்று அடித்து நொறுக்கப்பட்ட சேதமாக்கப்பட்டுள்ளன. வீட்டின் சில பகுதிகள் தீர்க்கிரை ஆக்கப்பட்டுள்ளன. குறித்த வீட்டில் தாயும் மகளும் வாழ்ந்து வந்த நிலையில் மகள் பல்கலைக்கழகம் ஒன்றில் கல்வி கற்பதற்காக […]
The post முகமாலை பகுதியில் வீடு மீது தாக்குதல், பல இலட்சம் பெறுமதியான சொத்துக்கள் நாசம்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post முகமாலை பகுதியில் வீடு மீது தாக்குதல், பல இலட்சம் பெறுமதியான சொத்துக்கள் நாசம்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
