இலங்கையில் 2 நாட்களில் விபத்துக்களில் 7 பேர் உயிரிழப்பு – 15 பேர் படுகாயம்!
31 view
பொசன் தினம் மற்றும் மறுநாள் நாட்டின் பல இடங்களில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 15 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. கண்டி – யாழ்ப்பாணம் வீதியில் மாத்தளை கொங்கஹமுல பிரதேசத்தில் பஸ் ஒன்றும் முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளதாக மாத்தளை பொலிஸார் தெரிவித்தனர். வத்தேகம மீகம்மன வடக்கு பகுதியைச் சேர்ந்த 57 மற்றும் 17 வயதுடைய இரு பெண்களே விபத்தில் உயிரிழந்துள்ளனர். முச்சக்கரவண்டியில் […]
The post இலங்கையில் 2 நாட்களில் விபத்துக்களில் 7 பேர் உயிரிழப்பு – 15 பேர் படுகாயம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கையில் 2 நாட்களில் விபத்துக்களில் 7 பேர் உயிரிழப்பு – 15 பேர் படுகாயம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.