மன்னாரில் மர்மம்…! அடுத்தடுத்து மடியும் உயிர்கள்- பீதியில் மக்கள்
8 view
மன்னார் உப்புக்குளம் நளவன் வாடி பகுதியில் வீட்டு வளர்ப்பு நாய்கள் தொடர்ச்சியாக மர்மமான முறையில் உயிரிழந்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இச்சம்பவமானது கடந்த சில தினங்களாக நடைபெற்று வருவதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். இது குறித்து அப்பகுதி மக்கள் மேலும் தெரிவிக்கையில்,, மிகவும் ஆரோக்கியமாக அனைத்து தடுப்பூசிகளும் போடப்பட்டு கிரமமான முறையில் பராமரிக்கப்பட்டு வந்த நாய்கள் திடீரென இறப்பது தங்களுக்கு வேதனையளிப்பதாகவும் தெரிவித்தனர். குறித்த நாய்கள் வீட்டில் இருந்து வெளியில் சென்ற நிலையிலே குறித்த […]
The post மன்னாரில் மர்மம்…! அடுத்தடுத்து மடியும் உயிர்கள்- பீதியில் மக்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மன்னாரில் மர்மம்…! அடுத்தடுத்து மடியும் உயிர்கள்- பீதியில் மக்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
