ஜனாதிபதித் தேர்தல் நிச்சயம் நடைபெறும் – ராஜிதவிடம் ரணில் உறுதி!
8 view
“உரிய வகையில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் என்றும், சர்வஜன வாக்கெடுப்பு மூலம் தேர்தலை ஒத்திவைக்கும் எவ்வித எண்ணமும் தன்னிடம் இல்லை என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க என்னிடம் உறுதியாகக் கூறினார்.” இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:- “ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைப்பது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் கருத்து வெளியிட்டுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பில் ஜனாதிபதியிடம் வினவினேன். ஜனாதிபதித் தேர்தலை […]
The post ஜனாதிபதித் தேர்தல் நிச்சயம் நடைபெறும் – ராஜிதவிடம் ரணில் உறுதி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஜனாதிபதித் தேர்தல் நிச்சயம் நடைபெறும் – ராஜிதவிடம் ரணில் உறுதி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
