தமிழர் பகுதியிலிருந்து திடீரென அகற்றப்பட்ட இராணுவத்தினரின் சோதனைச் சாவடி…!
6 view
மன்னார் மாவட்டத்தில் நீண்டகாலமாக மக்களை அசெளகரியத்திற்கு உள்ளாக்கிய பிரதான சோதனை சாவடி மற்றும் வீதித் தடைகள் இன்றையதினம்(21) அகற்றப்பட்டுள்ளதுடன் சோதனை நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டுள்ளது. பலவருடங்களாக குறித்த சோதனை சாவடியை அகற்றுமாறும், குறித்த சோதனை சாவடியினால் மக்கள் பல்வேறு அசெளகரியங்களுக்கு முகம்கொடுப்பதாக மன்னார் மாவட்ட பொது அமைப்புக்கள்,சிவில் செயற்பாட்டாளர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் போராட்டங்களை முன்னெடுத்ததுடன்,சம்மந்தப்பட்ட அரச அதிகாரிகளுக்கு சோதனை சாவடியை அகற்றுவதற்கான கோரிக்கையை கடிதங்களாகவும் மகஜர்களாகவும் வழங்கியிருந்தனர். இந்நிலையில் அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்ற விசேட ஒருங்கிணைப்பு […]
The post தமிழர் பகுதியிலிருந்து திடீரென அகற்றப்பட்ட இராணுவத்தினரின் சோதனைச் சாவடி…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தமிழர் பகுதியிலிருந்து திடீரென அகற்றப்பட்ட இராணுவத்தினரின் சோதனைச் சாவடி…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
