அடிப்படை வசதிகளை நிவர்த்தி செய்யுமாறு கோரி கல்லுண்டாயில் மக்கள் போராட்டம்…!
28 view
அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்றைய தினம்(21) கல்லூண்டாய் பகுதி மக்கள் அவர்களது குடியேற்ற திட்டத்திற்கு அருகாமையில் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். குறித்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவிக்கையில், கல்லுண்டாய் குடியேற்றத்திட்ட பகுதியில் J /135, J /136 என இரண்டு கிராம சேவகர் பிரிவுகள் உள்ளன. ஆனால் மொத்தமாக 88 குடும்பங்கள் தான் வசிக்கின்றன. J /135 கிராம சேவகர் பிரிவில் சுமார் 27 குடும்பங்கள் தான் உள்ளன. ஏனையோர் […]
The post அடிப்படை வசதிகளை நிவர்த்தி செய்யுமாறு கோரி கல்லுண்டாயில் மக்கள் போராட்டம்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அடிப்படை வசதிகளை நிவர்த்தி செய்யுமாறு கோரி கல்லுண்டாயில் மக்கள் போராட்டம்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.