ஜனாதிபதி ரணிலின் மன்னார் விஜயத்தால் மக்களுக்கு எவ்வித பயனும் இல்லை…! சிவகரன் சுட்டிக்காட்டு…!
5 view
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மன்னார் விஜயத்தால் மக்களுக்கு எவ்வித பயனும் இல்லை எனவும் அரசியல் நலன் சார்ந்தே குறித்த விஜயம் அமைந்துள்ளதாகவும் தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்தார். மன்னாரில் உள்ள அலுவலகத்தில் நேற்றையதினம்(20) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இந்திய பிரதமரின் இலங்கை வருகையை ஒட்டி தனது அரசியல் இருப்பை நிலை நிறுத்திக் கொள்ளும் விவகாரத்திற்காக மன்னாரிற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார். காற்றாலை உற்பத்தியை […]
The post ஜனாதிபதி ரணிலின் மன்னார் விஜயத்தால் மக்களுக்கு எவ்வித பயனும் இல்லை…! சிவகரன் சுட்டிக்காட்டு…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஜனாதிபதி ரணிலின் மன்னார் விஜயத்தால் மக்களுக்கு எவ்வித பயனும் இல்லை…! சிவகரன் சுட்டிக்காட்டு…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.