பிரேத பரிசோதனையின் நடுவில் உயிர் பிழைத்த நபரால் பரபரப்பு – இலங்கையில் விநோத சம்பவம்
7 view
புத்தளம் – மதுரங்குளிய பகுதியில் பிரேத பரிசோதனையின் போது நபரொருவர் உயிருடன் இருந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது. மதுரங்குளிய, தென்னந்தோப்பு காணியில் பணிபுரிந்து வந்த ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் காணியின் உரிமையாளர் பொலி்ஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். குறித்த காவலர் தென்னந்தோப்பில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாகவும் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் கூறியுள்ளார். இதன் காரணமாக சடலத்தை பிரேத பரிசோதனைக்கு பொலிஸார் உட்படுத்திய போது குறித்த நபர் உயிருடன் இருப்பது கண்டறியப்பட்டு உடனடியாக வைத்திய சிகிச்சைக்காக கொண்டு […]
The post பிரேத பரிசோதனையின் நடுவில் உயிர் பிழைத்த நபரால் பரபரப்பு – இலங்கையில் விநோத சம்பவம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பிரேத பரிசோதனையின் நடுவில் உயிர் பிழைத்த நபரால் பரபரப்பு – இலங்கையில் விநோத சம்பவம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.