யாழிலிருந்து சென்ற லொறி கவிழ்ந்து கோர விபத்து – ஒருவரின் நிலை கவலைக்கிடம்…!
8 view
கண்டி – யாழ்ப்பாணம் வீதியில் மிஹிந்தலை, பலுகஸ்வெவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அதில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் மிஹிந்தலை பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று (20) வியாழக்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து மரக்கறிகளை ஏற்றிக் கொண்டு தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தை நோக்கிப் பயணித்த லொறி ஒன்று, வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பௌசர் ஒன்றின் பின்புறத்தில் மோதி கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தின் […]
The post யாழிலிருந்து சென்ற லொறி கவிழ்ந்து கோர விபத்து – ஒருவரின் நிலை கவலைக்கிடம்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழிலிருந்து சென்ற லொறி கவிழ்ந்து கோர விபத்து – ஒருவரின் நிலை கவலைக்கிடம்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
