கொழும்பு பிரபல ஹோட்டலுக்கு உணவருந்த சென்றவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!
11 view
கொழும்பு – கொள்ளுப்பிட்டியில் உள்ள பிரபல ஹோட்டலில் இடம்பெற்ற மோசடியால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் தனது முகநூலில் மன ஆதங்கத்தை வெளிப்படுத்தி பதிவு ஒன்றை இட்டுள்ள நிலையில் குறித்த பதிவு தற்போது வைரலாகி வருகின்றது. அவர் வெளியிட்ட பதிவில், சில மாதங்களுக்கு முன்னர் ஒரு வடைக்கும் ஒரு கிண்ணம் தேநீருக்கும் 1000 ரூபாய் சுற்றுலா பயணியிடம் வாங்கி ஏமாற்றிய தேநீர் கடை உரிமையாளர் பற்றியும் பிறகு அவர் தண்டிக்கப்பட்டதையும் பார்த்தோம். ஆனால் பெரிய பணக்கார நபர்களினால் செயற்பட்டு […]
The post கொழும்பு பிரபல ஹோட்டலுக்கு உணவருந்த சென்றவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கொழும்பு பிரபல ஹோட்டலுக்கு உணவருந்த சென்றவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.