அரசியல் இருப்பை தக்கவைக்க தமிழ், முஸ்லிம் சமூகங்களை பலியாக்க வேண்டாம்…! ஏ.சி. யஹியாகான் வலியுறுத்து…!
9 view
பாராளுமன்ற அரசியலுக்காக தமிழ், முஸ்லிம் சமுகங்களை கூறுபோட எத்தனிக்கும் தேசிய பட்டியல் எம்.பி தவராசா கலையரசனின் செயற்பாடு வன்மையாக கண்டிக்கத்தக்கது என முஸ்லிம் காங்கிரஸின் பிரதிப் பொருளாளர் ஏ.சி. யஹியாகான் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தின் உள்ளேயும் வெளியேயும் கலையரசன் எம்.பியின் துவேஷ கருத்துக்கள் இன,மோதல்களை தூண்டும் விதமாக உள்ளதாக சுட்டிக்காட்டி யஹியாகான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். மக்களால் நிராகரிக்கப்பட்டு தேசியப் பட்டியல் எனும் பின்கதவால் பாராளுமன்றம் நுழைந்துள்ள கலையரசன், மக்களின் வாக்குகளால் பாராளுமன்றம் நுழைய இரு சமுகங்களையும் பிரித்தாளும் […]
The post அரசியல் இருப்பை தக்கவைக்க தமிழ், முஸ்லிம் சமூகங்களை பலியாக்க வேண்டாம்…! ஏ.சி. யஹியாகான் வலியுறுத்து…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அரசியல் இருப்பை தக்கவைக்க தமிழ், முஸ்லிம் சமூகங்களை பலியாக்க வேண்டாம்…! ஏ.சி. யஹியாகான் வலியுறுத்து…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.