மருதங்கேணியில் சிறுவர் பெண்கள் துஷ்பிரயோக தடுப்பு பணியகம் திறந்து வைப்பு…!
11 view
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் இன்று(18) புதிதாக சிறுவர், பெண்கள் துஷ்பிரயோக தடுப்பு பணியகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மருதங்கேணி பொலிஸ் பொறுப்பதிகாரி தலைமையில் இன்று மதியம் 1.00. மணியளவில் ஆரம்பமான நிகழ்வில், காங்கேசன்துறை காவல் கண்காணிப்பாளர் M.w santhanagamake கலந்து கொண்டு புதிதாக கட்டப்பட்ட சிறுவர் பெண்கள் துஷ்பிரயோக தடுப்பு பணியகத்தை நாடா வெட்டி திறந்து வைத்தார். இந்நிகழ்வில் அச்சுவேலி, தெல்லிப்பழை, வல்வெட்டித்துறை, இளவாலை, நெல்லியடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு […]
The post மருதங்கேணியில் சிறுவர் பெண்கள் துஷ்பிரயோக தடுப்பு பணியகம் திறந்து வைப்பு…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மருதங்கேணியில் சிறுவர் பெண்கள் துஷ்பிரயோக தடுப்பு பணியகம் திறந்து வைப்பு…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
