நாடாளுமன்றம் முன் பதற்றம் போராட்டத்தில் ஈடுபட்ட பட்டதாரிகள் மீது நீர்த்தாரை பிரயோகம்!
4 view
கொழும்பு (Colombo)- பத்தரமுல்ல நாடாளுமன்ற வீதிக்கு முன்பாக போராட்டம் ஒன்றினை முன்னெடுத்து வருகின்ற ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினர் மீது காவல்துறையினர் நீர்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். குறித்த போராட்டமானது, இன்று (17) முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதன்போது, சகல வேலையற்ற பட்டதாரிகளுக்கும் தொழில் வாய்ப்புக்களை பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ‘தொழில் உரிமையாகும்’ உள்ளிட்ட வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. நீர்தாரை பிரயோகம் அதேவேளை, போராட்டத்தினை கட்டுபடுத்துவதற்காக ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்த நிலையில் போராட்டக்காரர்கள் மீது […]
The post நாடாளுமன்றம் முன் பதற்றம் போராட்டத்தில் ஈடுபட்ட பட்டதாரிகள் மீது நீர்த்தாரை பிரயோகம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாடாளுமன்றம் முன் பதற்றம் போராட்டத்தில் ஈடுபட்ட பட்டதாரிகள் மீது நீர்த்தாரை பிரயோகம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
