திடீரென மாயமான 4 வயது சிறுவன் – தேயிலை பற்றைக்குள் மறைந்திருந்த நிலையில் மீட்பு
4 view
காணாமல் போன நான்கு வயது சிறுவன் தேயிலை பற்றைக்குள் இருந்து இன்று மதியம் மீட்கப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், தனது நான்கு வயது மகனை காணவில்லை என நோர்வூட் பொலிஸ் நிலையத்தில் தந்தை ஒருவர் நேற்று முறைப்பாடு செய்துள்ளார். நல்லதண்ணி பொலிஸ் பிரிவில் உள்ள லக்சபான தோட்டத்தை சேர்ந்த 4 வயதுடைய அபிலாஷன் என்பவரே இவ்வாறு காணாமல் போயிருந்தார். இவர்கள் திருமண நிகழ்வு ஒன்றுக்கு டிக்கோயா பகுதியில் உள்ள […]
The post திடீரென மாயமான 4 வயது சிறுவன் – தேயிலை பற்றைக்குள் மறைந்திருந்த நிலையில் மீட்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post திடீரென மாயமான 4 வயது சிறுவன் – தேயிலை பற்றைக்குள் மறைந்திருந்த நிலையில் மீட்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.