கடற்றொழில் அமைச்சர் கண்ணை திறப்பாரா..! தொடரும் இந்திய மீனவர்களின் அத்துமீறல்; போராட்டத்தில் குதித்த யாழ். மீனவர்கள்
7 view
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறும் இந்திய இழுவைப் படகை தடுத்து நிறுத்த வலியுறுத்தி இந்திய துணைத் தூதரகம் முன்பாக மீனவர்கள் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். யாழ். மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச்சங்க சமாசங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இன்று காலை இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் சேன் பொஸ்கோ பாடசாலைக்கு அருகாமைலிலுள்ள மருதடிச் சந்தியில் இருந்து, துணைத் தூதரகம் வரை பேரணியாகச் சென்று, தூதரகம் முன்பாக கோசங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது இலங்கை கடற்படையே அத்துமீறலை தடுத்து நிறுத்து, கடற்தொழில் அமைச்சர் […]
The post கடற்றொழில் அமைச்சர் கண்ணை திறப்பாரா..! தொடரும் இந்திய மீனவர்களின் அத்துமீறல்; போராட்டத்தில் குதித்த யாழ். மீனவர்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கடற்றொழில் அமைச்சர் கண்ணை திறப்பாரா..! தொடரும் இந்திய மீனவர்களின் அத்துமீறல்; போராட்டத்தில் குதித்த யாழ். மீனவர்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.