19 ஆம் திகதி முதல் வானிலையில் ஏற்படவுள்ள திடீர் மாற்றம்!
7 view
நாட்டின் தென்மேற்குப் பகுதியில் தற்போது நிலவும் மழை நிலைமை 19ஆம் திகதியிலிருந்து அடுத்த சில நாட்களில் சற்று அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேலும் மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அவ்வப்போது […]
The post 19 ஆம் திகதி முதல் வானிலையில் ஏற்படவுள்ள திடீர் மாற்றம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 19 ஆம் திகதி முதல் வானிலையில் ஏற்படவுள்ள திடீர் மாற்றம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
