துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தி பல பொருட்களை கொள்ளையடித்த மூவர் கைது!
5 view
துப்பாக்கிகளை பயன்படுத்தி பல பொருட்களை கொள்ளையடித்த மூவர் கைது செய்யப்பட்டதாக படல்கம பொலிஸார் தெரிவிக்கின்றனர். நில் பனாகொட, திவுலபிட்டிய பின்னகலேவத்த மற்றும் தெவமொட்டாவ ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களிடமிருந்து இரண்டு துப்பாக்கிகள், எட்டு தோட்டாக்கள், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட வெடிகுண்டு, திருடப்பட்ட இரண்டு மோட்டார் சைக்கிள்கள், 6 கத்திகள், வீடுகளை உடைக்கும் கருவிகள் மற்றும் தங்க ஆபரணங்கள் என்பன பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன. மூன்று வாரங்களுக்கு முன்னர் களுமடை பிரதேசத்தில் உள்ள […]
The post துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தி பல பொருட்களை கொள்ளையடித்த மூவர் கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தி பல பொருட்களை கொள்ளையடித்த மூவர் கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
