போரிடச் சென்ற இலங்கையர்களின் விபரங்கள்! கடும் மௌனம் காக்கும் உக்ரைன்
5 view
ரஷ்ய – உக்ரைன் போரில், உக்ரைனுக்காக போரிடும் இலங்கையர்கள் பற்றிய விபரங்களை சமர்ப்பிக்குமாறு இலங்கை பலமுறை கோரிக்கை விடுத்த போதிலும் உக்ரைன் இதுவரை பதில் வழங்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் வெளியுறவு அமைச்சகம் மற்றும் அங்காராவில் உள்ள இலங்கை தூதரகம் என்பன, அண்மையில் உக்ரைன் அதிகாரிகளிடம் முறைப்படி போர் முனையில் இருக்கும் இலங்கையர்கள் பற்றிய விபரங்களை வழங்குமாறு கோரியிருந்தன. அத்துடன், கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் நினைவூட்டல் ஒன்றும் அனுப்பப்பட்டது, ஆனால் இதுவரை எந்த பதிலும் […]
The post போரிடச் சென்ற இலங்கையர்களின் விபரங்கள்! கடும் மௌனம் காக்கும் உக்ரைன் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post போரிடச் சென்ற இலங்கையர்களின் விபரங்கள்! கடும் மௌனம் காக்கும் உக்ரைன் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
